இந்தியாவில் இன்று சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ளது. அரிய வானியல் நிகழ்வான blood moon நிகழ்வு தோன்றியது

இந்தியாவில் இன்று சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ளது. அரிய வானியல் நிகழ்வான blood moon நிகழ்வு தோன்றியுள்ளது. இந்நிகழ்வில் நிலா இளஞ்சிவப்பு வண்ணத்தில் தெரியத் தொடங்கியுள்ளது.சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் […]

மேலும் படிக்க

அதிமுக அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்ககோட்டையன் நீக்கப்படுவதாக எடப்பாடியார் அறிவிப்பு

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அதிமுக-வை ஒன்றிணைக்க செங்கோட்டையன் கெடு விதித்துள்ள நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகளுடனும், மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடனும் திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.அதிமுகவில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினர் இதய நோயால் உயிரிழப்பு.

இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கினர் இதயம் சார்ந்த நோய்களால் உயிரிழப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2021 முதல் 2023 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த மரணங்களுக்கான காரணங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை இந்திய பதிவாளர் […]

மேலும் படிக்க

தமிழக ஹோட்டல்களில் பெப்சி, கோக் முதலான அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு.

பெப்சி, கோக் போன்ற அமெரிக்க உணவு பொருட்களை ஹோட்டல்களில் புறக்கணிக்க முடிவு செய்ததாக தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: “இந்திய […]

மேலும் படிக்க

இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு.

2015 ஜன.9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்படி தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை […]

மேலும் படிக்க

பணியில் நீடிக்கவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

அரசு மற்றும் சில தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வகுப்புகள் வரை ஆசிரியராகப் பணியாற்ற, டெட் அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்தியாவில் இது தேசிய கல்வி உரிமைச் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வு […]

மேலும் படிக்க

பிக்பாஸ் தமிழ் சீசன் 9ன் அறிமுகம் இன்று விஜய் டிவியில் வெளியானது; நடிகர் விஜய் சேதுபதி இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்

தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது ஒன்பதாவது சீசனுடன் விரைவில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. அதன் புரோமோ வெளியாகியிருக்கிறது.சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் […]

மேலும் படிக்க

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார்

இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை (2ம் தேதி) சென்னைக்கு வருகை தருகிறார். இதை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. மேலும், சென்னை விமான நிலையப் பகுதிகள் […]

மேலும் படிக்க

தமிழகத்தின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை […]

மேலும் படிக்க