ஆட்சியமைக்க உரிமை கோரினார் விஜய்: நாளை பதவியேற்பு விழா?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை தெரிவித்த நிலையில், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மைக்காக மேலும் சில கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டது. இதையடுத்து தவெக தலைவர் […]

மேலும் படிக்க

விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு | ஆட்சியமைக்க இன்னும் 4 எம்.எல்.ஏ.க்கள் தேவை

தமிழக அரசியலில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெக ஆட்சியமைக்கும் முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் D. ராஜா, “தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசு […]

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்க சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு

தென்னாப்பிரிக்கா அருகே பயணம் செய்த சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலிகளின் சிறுநீர் மற்றும் மலத்தின் மூலம் பரவும் இந்த வைரஸ் காரணமாக ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ளனர். […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடித்த பாஜக; மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல், மாநிலத்தில் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதன்படி, ஏப்ரல் 23-ம்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்பட்டது. இதனிடையே 2 கட்ட தேர்தலிலும் 90 சதவீதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் […]

மேலும் படிக்க

தேர்தல் முடிவுகளுக்கு பின் மோதல்: மேற்குவங்க வன்முறையில் 4 பேர் பலி, கட்சி அலுவலகங்கள் எரிப்பு

மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இந்த மோதல்களில் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொல்கத்தா பெலேகாட்டாவில் திரிணாமுல் காங்கிரஸ் ஏஜென்ட் பிஸ்வஜித் பட்நாயக் மர்மமாக உயிரிழந்தார். நியூ […]

மேலும் படிக்க

தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு

தமிழக அரசியல் சூழலில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் இந்த ஆதரவு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த முடிவின் […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத் தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த பாஜக; ஆட்சியை இழந்த மம்தா

கோல்கத்தா: மேற்கு வங்காள மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக 190க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 15 ஆண்டு திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.இத்தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக மூத்த தலைவர் சுவந்து அதிகாரி கூறுகையில், […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகம் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை; பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து அனைத்து தரப்பினரும் தவெகவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி மற்றும் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் […]

மேலும் படிக்க

தமிழக அரசியலில் ரஜினி, கமலால் முடியாததை விஜய் எப்படி சாதித்தார்?

தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக இருந்த விஜய், தனது திரைவாழ்க்கையின் உச்சத்திலேயே அரசியலுக்கு வந்ததாக பல மேடைகளில் கூறி வந்தார். இந்த கூற்று அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தையும், எதிர்க்கட்சிகளிடையே விமர்சனத்தையும் உருவாக்கியது. தமிழ் சினிமாவில் உயர்ந்த புகழை பெற்ற பல […]

மேலும் படிக்க

தமிழகத்தில் கோடை கால அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது; வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் காலம் இன்று தொடங்கி 28ம் தேதி வரை நீடிக்கும். இந்த நாட்களில் வெயில் கொளுத்தும், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், வேலூரில் நேற்று 109 டிகிரி வெயில் கொளுத்தியது. […]

மேலும் படிக்க