பெண் மருத்துவர் மரணம், மேற்கு வங்கத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் அரசு நடத்தும் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சனிக்கிழமை மாபெரும் போராட்டங்களை நடத்தினர். R.G.KAR மருத்துவக் […]

மேலும் படிக்க

ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை; மின்சார வாரியம் தகவல்

ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது.சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஆகஸ்ட் […]

மேலும் படிக்க

பிரேசில் நாட்டில் விமானம் விபத்து; 57 பயணிகள் உட்பட 61 பேர் உயிரிழந்த சோகம்

பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 57 பயணிகள் உட்பட 61 பேர் உயிரிழந்தனர்.பிரேசிலில் வோபாஸ் என்ற விமானம், காஸ்காவெல் நகரில் இருந்து சாவோ பாவுலூ நகரில் உள்ள கவுருல்ஹோஸ் விமாநிலையத்திற்கு 57 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் புறப்பட்டது. […]

மேலும் படிக்க

ஈராக் நாட்டில் ஆண்களின் திருமண வயது வரம்பை 15 ஆகவும் பெண்களின் திருமண வயது வரம்பை 9 ஆகவும் குறைத்து சட்டம் நிறைவேற்றம்

ஈராக்கில் ஆண்களின் திருமண வயது வரம்பை 15 ஆகவும் பெண்களின் திருமண வயது வரம்பை 9 ஆகவும் குறைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டன குரல் வலுத்து வருகிறது.மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஒன்று ஈராக். […]

மேலும் படிக்க

சுதந்திர தின விழா: சென்னை விமான நிலையத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை 7 அடுக்கு பாதுகாப்பு

சுதந்திர தின விழா கொண்டாட்டங்களையொட்டி, சென்னை விமானநிலையத்தில், 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.நாட்டின் 78 ஆவது சுதந்திரதின விழா ஆகஸ்ட் 15 அன்று, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு […]

மேலும் படிக்க

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி ஆகஸ்ட் 10ல் கேரளா வருகிறார்; முகாம்களில் உள்ளவர்களை நேரில் சந்திக்கிறார்

வயநாட்டில் ஒரு வாரத்துக்கு மேலாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நிவாரண முகாம்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் வயநாடு சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024: வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத்: மல்யுத்தம் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் பதக்கம்

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் 13-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி […]

மேலும் படிக்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 32 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பாம்பனை சேர்ந்த 4 நாட்டுபடகுகளுடன் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைது செய்வது தொடர்கதையாகி […]

மேலும் படிக்க

சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி; தமிழக அரசு முடிவு

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சுதந்திர […]

மேலும் படிக்க

இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றதோடு கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் விளையாட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்

இந்திய ஹாக்கி அணியின் தலைசிறந்த கோல் கீப்பராக விளங்கிய கேரளாவை சேர்ந்த பி ஆர் ஸ்ரீஜெஸ் தற்போது சர்வதேச ஹாக்கி போட்டியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். தன்னுடைய கடைசி ஆட்டத்தை இன்று விளையாடிய ஸ்ரீஜேஸ் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் வெண்கல பதக்கம் […]

மேலும் படிக்க