பேடிஎம் பேமெண்ட்ஸ் எதிராக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை; 85% வாலட் பயணாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென விளக்கம்

Paytm வாலட்டைப் பயன்படுத்தும் 80-85 சதவீத பயனர்கள் ஒழுங்குமுறை நடவடிக்கையால் எந்த இடையூறுகளையும் சந்திக்க மாட்டார்கள் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.ஜனவரி 31, 2024 அன்று, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி பெரும் […]

மேலும் படிக்க

நடிகர் அஜித்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி; வழக்கமான பரிசோதனை என தகவல்

வழக்கமான உடல் பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது ‘லைக்கா நிறுவனம்’ மூலம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படம் […]

மேலும் படிக்க

திடீரென பிரபலமான குணா குகை; ஆபத்து நிறைந்த மலைகள் கொண்ட கொடைக்கானல், மர்மங்கள் நிறைந்த பகுதிகள்

மலைகளின் இளவரசி’ என்று அழைக்கப்படும் கொடைக்கானல் கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இதமான தட்ப வெப்பநிலை இருப்பதால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் […]

மேலும் படிக்க

இந்தியாவில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கம் விலை; ஒரு கிராம் தங்கம் முதன்முறையா 6000 ரூபாயை கடந்ததால் அதிர்ச்சி

மார்ச் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை உச்சத்தை தொட்ட நிலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மார்ச் 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.அதன்படி இன்று மார்ச் 5ஆம் தேதி 22 […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மெடா செயலிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கின; பயணாளர்கள் உபயோகபடுத்த முடியாமல் தவிப்பு

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர். உலகெங்கும் உள்ள சொந்தங்களை ஒன்றாக இணைத்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், நேற்றிரவு திடீரென்று அப்செட் ஆனது. அதிகாரப்பூர்வ அறிவிப்போ, முன்னெச்சரிக்கையோ எதுவுமின்றி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி; இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்துதல்

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்திய குடிமக்கள், குறிப்பாக இஸ்ரேலின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்துகிறது. இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மேலும் இருவர் காயமடைந்தனர்.இஸ்ரேல் எல்லையில் உள்ள […]

மேலும் படிக்க

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம்; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மருந்து கடைகளில் இருந்து இருந்து பெறப்படும் சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் போதை மாத்திரை மற்றும் போதை டானிக் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. […]

மேலும் படிக்க

நூறாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கும் தமிழக வீரர் அஸ்வின்; புதிய மைல்கல் எட்டியதற்கு வாழ்த்துக்கள் குவிகின்றன

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்ற நிலையில், தொடர்ந்து விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சியில் நடந்த 3 டெஸ்ட்டிலும் இந்தியா வென்று 3-1 என தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் 5வது மற்றும் […]

மேலும் படிக்க

டிஜிட்டல் துறையில் களமிறங்கிய பிளிப்கார்ட் (Flipkart); ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து சொந்த யுபிஐ சேவை அறிமுகம்

பிளிப்கார்ட் (Flipkart) ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனது சொந்த யுபிஐ சேவையை அறிமுகம் செய்துள்ளது.டிஜிட்டல் துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் எளிதாக பணம் […]

மேலும் படிக்க

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம்; என்ஐஏ வசம் சென்ற வழக்கு

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் ராமேஸ்வரம் கபே உணவகம் அமைந்து உள்ளது. பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ள இந்த உணவகம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும். வழக்கம்போல் […]

மேலும் படிக்க