மார்ச் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலை உச்சத்தை தொட்ட நிலையில் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மார்ச் 6ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று மார்ச் 5ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,040க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து கிராம் ரூ.78.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

