வெளிநாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீடிப்பு; மார்ச் 31 வரை தடை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான தடை வரும் மார்ச் 31ம் தேதி நீடிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சக அதிகாரி அறிவித்துள்ளார். ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதியன்று, மார்ச் 31ம் தேதி வரை […]

மேலும் படிக்க

தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருது ஷாருக் கான், நயன்தாரா மற்றும் அனிருத் 2024 ஆண்டுக்கான விருதுகளை வென்றுள்ளனர்

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் தனியார் அமைப்பு சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023 ம் ஆண்டுக்கான விருதுகள் நேற்று வழங்கப்பட்டன, இதில் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர், நடிகைகள் […]

மேலும் படிக்க

உத்திர பிரதேசம் நாடாளுமன்றத் தேர்தல் பங்கீடு; காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு முடிவானது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார். தேசிய அளவில் பா.ஜ.,விற்கு எதிராக அமைக்கப்பட்ட I.N.D.I.A. கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், சில […]

மேலும் படிக்க

ஐபில் முதல் கால அட்டவணை வெளியீடு; தேர்தல் நடந்தாலும் அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடக்கும் என அறிவிப்பு

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று ஐபிஎல் தொடரின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.அனைவராலும் எதிர்பார்க்கபட்ட ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கும் என ஐபிஎல் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அனுஷ்கா தம்பதிக்கு பிறந்த ஆண் குழந்தை; பெயரை அறிவித்த கோலி, ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்தியாவின் நட்சத்திர தம்பதிகளில் ஒன்றான கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளார். விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் வாழ்த்துகள் […]

மேலும் படிக்க

இந்தியாவை 2047 ஆம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்த்துவதே இலக்கு: அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர் மதிப்புடன் முழு வளர்ச்சியடைந்த பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘நாட்டின் தற்போதைய […]

மேலும் படிக்க

திரையரங்கு உரிமையாளர்கள் பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடக்கிறது; ஓடிடி ரிலீஸ் பிரச்சனை விவாதிக்கப்படும் என தகவல்

திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், இதில் வடமாநிலங்களில் கடைபிடிக்கும் ஓ.டி.டி வெளியிடு முறையை தமிழ் தயாரிப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது புதிய படங்களை 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை […]

மேலும் படிக்க

சென்னை அருகே ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் புதிய சினிமா நகரம்; தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை பூந்தமல்லியில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல்; நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்ற நிலையில், கடந்த பிப். 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் […]

மேலும் படிக்க

ஜார்கண்ட் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு; உத்தரவிட்ட மாநில அரசு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் சம்பாய் சோரன் உத்தரவிட்டுள்ளார்.பிகாரில் கடந்த ஆண்டு wகணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிகாரில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது. ஜார்க்கண்டில் ஆளும் […]

மேலும் படிக்க