மறைந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் உருவத்தை பச்சை குத்திக் கொண்ட பிரேமலதா; இணையத்தில் பரவும் புகைப்படம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்து விண்ணுக்கு சென்றாலும், அவரை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா வலது கையில் விஜயகாந்த்தின் உருவத்தை டாட்டூவாக வரைந்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி காலமான நிலையில் அவரது […]

மேலும் படிக்க

அரசியல் கட்சி தொடங்கியதற்கு நன்றி தெரிவித்த அனைவருக்கும் நன்றி; நடிகர் விஜய் அறிக்கை

அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடிகர் விஜய் நன்றி கூறியுள்ளார். “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என விஜய் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள […]

மேலும் படிக்க

ஆர்டர் செய்த உணவு தாமதமானதால் இழப்பீடு வழங்க உத்தரவு; நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் அதிரடி

ஆர்டர் செய்த உணவை வழங்காமல், மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், உணவகம் ரூ. 7000 நஷ்ட ஈடாக வழங்க திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.திருநெல்வேலி சிந்துபூந்துறை வடக்கு தெருவை சார்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் […]

மேலும் படிக்க

டெல்டா சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு; தமிழக அரசு உத்தரவு

மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்கு வினாடி 6,000 கனஅடியும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 6,600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், […]

மேலும் படிக்க

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா அறிவிப்பு; பிரதமர் மோடி புகழாரம்

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் இணைந்து, பாஜகவை தோற்றுவித்த தலைவர்களுள் எல்.கே.அத்வானி முக்கியமானவர். இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.-ல் தன்னை இணைத்துக் கொண்ட அத்வானி, நாடு முழுவதும் […]

மேலும் படிக்க

நடிகர் சிலம்பரசனின் புதிய திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கமல்ஹாசன்

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டம். போஸ்டர் வெளியிட்டு நடிகர் கமல் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி பிப்ரவரி மாத இறுதியில் தமிழகம் வருகை; திருப்பூரில் நடக்கவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க்கிறார்

பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் ஜன.18-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தார். அதன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்; தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது

நடிகர் விஜய், அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். அவரது கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயரிட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக […]

மேலும் படிக்க

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ; வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் நிதியமைச்சராக தாக்கல் செய்யும் ஆறாவது பட்ஜெட் ஆகும். பிரதமர் மோடி அரசின் இரண்டாவது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் கடைசி பட்ஜெட் இதுவாகும். […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12ல் தொடங்குகிறது; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

பிப்.12ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர், ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது என கூறினார்.மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; […]

மேலும் படிக்க