தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு புதுடில்லியில் நடைபெற்றுள்ளது
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்ணாமலை சந்தித்துள்ளார். தமிழக தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இரண்டு கட்சிகளும் […]
மேலும் படிக்க