அதிமுக 52-ம் ஆண்டு தொடக்க விழா: தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

அதிமுகவின் 52-ம் ஆண்டு தொடக்க விழா அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தோற்றுவித்து, மறைந்த […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நெதர்லாந்து அணி

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டி […]

மேலும் படிக்க

விமான போக்குவரத்து சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சேலம் விமான நிலையத்தில் தொடங்கியது; சென்னை, கொச்சி, பெங்களூரு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என அறிவிப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூ ஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை […]

மேலும் படிக்க

சென்னையில் ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம்; 18ஆம் தேதி போராட்டம் என தகவல்

கட்டண உயர்வு, கமிஷன் தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓலா, ஊபர் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கார்களை புக் செய்து […]

மேலும் படிக்க

2036 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை இந்தியாவில் நடத்த விரும்பம்; மும்பையில் நடந்த ஒலிம்பிக்ஸ் சங்க கூட்டத்தில் ஆலோசனை

2036-ல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்துவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினரும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான நிடா அம்பானியின் தொடர் முயற்சியால், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கூட்டம் 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் மும்பை நகரில் நேற்று […]

மேலும் படிக்க

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாக தொடங்கியது; அக்டோபர் 23 வரை நிகழ்வுகள் நடைபெறும்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று முதல் 9 நாட்களாக 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, நேற்று மாலை கோயிலில் ஆகம விதி […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக்கோப்பை 2023; நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி

டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி […]

மேலும் படிக்க

ஹரியானா, பரிதாபாத், டில்லியில் உணரப்பட்ட நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 3.1ஆக பதிவு

டெல்லியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவாகியுள்ளது. டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். பூமிக்கு […]

மேலும் படிக்க

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

நாட்டில் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 37% உயர்ந்துள்ளது; மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தகவல்

ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஒன்றிய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் கடந்த 9ம் தேதி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 2023ம் ஆண்டில் நாட்டின் பெண் தொழிலாளர் பங்கேற்பு […]

மேலும் படிக்க