இந்தியாவின் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் இந்திய கைத்தறி நெசவு புடவைகளை தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்ட கூகுள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜவுளி துறையை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.கூகுள் நிறுவனமும் தனது பாணியில் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. சுதந்திர […]
மேலும் படிக்க