ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணி அசத்தல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று […]

மேலும் படிக்க

இந்தியாவின் சுதந்திர தினம்; ஆகஸ்ட் 15 எப்படி தேர்வானது.? என்பதன் சுவாரஸ்ய தகவல்

ஆகஸ்ட் 15, 2023 அன்று, இந்தியா தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது. இந்த நாள் அனைத்து இந்தியர்களுக்கும் சிறப்பு வாய்ந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதன்முறையாக செங்கோட்டையில் இருந்து மக்களிடம் உரையாற்றினார். இந்தப் பாரம்பரியம் இன்றுவரை தொடர்கிறது. […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 38டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் இன்று தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் […]

மேலும் படிக்க

தொடர் விடுமுறை எதிரொலி; விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி

தொடர் விடுமுறை காரணமாக விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தொடர் விடுமுறை வந்தால் உடனே அனைவருக்கும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவது இயல்பு. அதிலும் வார இறுதி நாட்களுடன் சேர்ந்தவாறு விடுமுறை நாள் வந்தால் சொல்லவே […]

மேலும் படிக்க

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம்; ரசிகர்கள் கொண்டாட்டம்

ஓய்வு பெற்ற ஜெயிலரான டைகர் முத்துவேல் பாண்டியன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். தன் பேரனுடன் சேர்ந்து யூடியூப் வீடியோக்களை உருவாக்குவது, மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகள் வாங்கி வருவது, மகன், பேரனின் ஷூவை துடைப்பது என ரிலாக்ஸாக வாழ்கிறார்.சிலை திருட்டில் ஈடுபட்ட கும்பலை […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

மக்களவையில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல்வாக்கெடுப்பு நடத்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து விட்டதால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதனையடுத்து மோடி அரசுக்கு எதிராக […]

மேலும் படிக்க

கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.இதுதொடர்பான தீர்மானத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்து பேசினார். மலையாளத்தில் ‘கேரளம்’ என்று அழைக்கப்படும் மாநிலம், பிற மொழிகளில் கேரளாவாகவே உள்ளது என்று கூறினார். எனவே […]

மேலும் படிக்க

கீழடி 9வது கட்ட அகழ்வாராய்ச்சியில் புதிதாக சுடுமண்ணால் ஆன பாம்பின் தலை கண்டெடுக்ப்பட்டுள்ளது

கீழடியில் நடந்து வரும் 9ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான பாம்பின் தலையை கண்டெடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணி, தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் தலைமையில் நடந்து வருகிறது. இணை இயக்குனர் ரமேஷ், […]

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023 அறிக்கையை வெளியிட்டார் தமிழக முதல்வர் ஸ்டாலின்; தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், “ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 2023” அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.தமிழ்நாடு வனத்துறை அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளின் ஒத்துழைப்புடன், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பினை நடத்தியது. இக்கணக்கெடுப்பு, மத்திய அரசின் […]

மேலும் படிக்க