உத்திர பிரதேச மாநிலத்தில் காய்கறி கடையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி வியாபாரி ஒருவர் அவரது கடை முன் இரண்டும் பவுன்சர்களை நிறுத்தி உள்ளார்.தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130க்கு விற்கப்படுகிறது. இதனால் பெரிய […]

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குபதிவின் போது கலவரம், வன்முறை ஏற்பட்டதில் 12 பேர் படுகொலை – மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல்

மேற்குவங்கத்தில் இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குச் சாவடிக்கு தீ வைப்பு, வாக்குச் சீட்டுகள் சூறையாடல், நாட்டு வெடிகுண்டு வீச்சு, கும்பல் தாக்குதல் போன்ற சம்பவங்களால் இதுவரை 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. மேற்குவங்க […]

மேலும் படிக்க

வேளாண் வணிகத் திருவிழா மற்றும் உணவுப் பொருட்கள் கண்காட்சி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறும் வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களின் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.வேளாண் வணிக திருவிழா எனப்படும் வேளாண் விளை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி […]

மேலும் படிக்க

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம் – மாவட்ட கலெக்டர்ககளுக்கு முக்கிய அறிவுரை

1.5 கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும் உரியப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் விளிம்பு […]

மேலும் படிக்க

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைக்கு தடை கோரிய வழக்கு – குஜராத் உயர்நீதிமன்றம் கோரிக்கையை தள்ளுபடி செய்து அதிரடி

மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் உயர் நீதின்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தண்டனையை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் […]

மேலும் படிக்க

சென்னை 2வது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர் மற்றும் பிற கிராமங்களில் ஐஐடி நிபுணர்கள் குழு நிலங்களை ஆய்வு செய்தது

சென்னையில் 2வது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20 […]

மேலும் படிக்க

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கவுள்ள திட்டம் கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். முதல்வர் பேசுகையில்; தமிழ்நாடு வரலாற்றில் இவ்வளவு பெரிய திட்டம் இதுவரை உருவாக்கப்பட்டது இல்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு […]

மேலும் படிக்க

புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலில் வீடியோக்கள் எடுக்கத் தடை – கோயில் நிர்வாகம் முடிவு

கேதார்நாத் கோயில் வளாகத்தில் வீடியோ எடுக்க நிர்வாகம் தடைவிதித்துள்ளது.அண்மையில் கேதார்நாத் கோயில் வளாகத்தில் எடுக்கப்பட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், கோயிலின் முன்பாக காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொள்ளும், சினிமா பாணியிலான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.இதற்கு கோயில் […]

மேலும் படிக்க

ஒடிசா கோர ரயில் விபத்துக்கான காரணம் ஆராய்ந்து அறிக்கை தாக்கல் – மனித தவறே விபத்துக்கு காரணம் என முடிவு

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பகாநகா பகுதியில், கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா நோக்கி சென்றுகொண்டிருந்த ஷாலிமார் விரைவு ரயில் மற்றும் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த சரக்கு […]

மேலும் படிக்க

பேஸ்புக் மெடா நிறுவனத்தின் புதிய செயலி “Threads” – 7நிமிடத்தில் 10 மில்லியன் பயணாளர்கள் சேர்ந்துள்ளனர்

ட்விட்டருக்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் ‘Threads’ என்ற செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது. நீண்ட நாட்களாகவே டெவலப்பிங்கில் இருந்த இந்த செயலி இன்று ‘ios’ மற்றும் ‘Android’ என இரு தளங்களிலும் வெளியாகியுள்ளது.ட்விட்டருக்குப் போட்டியாக மெட்டாவின் ‘Threads’ செயலி 7 நிமிடத்தில் […]

மேலும் படிக்க