குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை பெற கைரேகை கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்காக அனைத்து நியாய விலைக்கடைகளிலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் […]

மேலும் படிக்க

வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்படும் – தமிழக அரசு அரசணை வெளியீடு

தூய்மைப் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களில் வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ரூ.55 கோடியில் பயனாளிகள் பங்களிப்புடன் கூடிய வீடுகள் வழங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவையில், […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இரவுநேர பாடசாலை அமைக்கப்படும் என அறிவிப்பு

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் இரவு நேர பாடசாலை தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 15ம் தேதி துவங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் […]

மேலும் படிக்க

ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும்தம்ஸ்-அப்” எமோஜிகையெழுத்தாக செல்லுபடியாகும்; கனடா நீதிமன்றம் வினோத தீர்ப்பு

ஒருவரின் கையெழுத்திற்கு சமமாக, ஸ்மார்ட்போன் மெசேஜில் பயன்படுத்தப்படும் கையை உயர்த்திக் காட்டும் “தம்ஸ்-அப்” எமோஜியும் செல்லுபடியாகும் என்ற வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது கனடா நீதிமன்றம். மேலும் நவீன காலத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என தீர்ப்பில் நீதிபதி கூறியிருக்கிறார். […]

மேலும் படிக்க

சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் சின்ன வெங்காய விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ. 220 ஆக அதிகரித்துள்ளதுசென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 220 ரூபாயை எட்டியுள்ளதால் […]

மேலும் படிக்க

சென்னையில் முதன்முறையாக குழாய் மூலம் சமையல் எரிவாயு வீடுகளுக்கு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் முதல் முறையாக குழாய் மூலமாக Gas Pipe Line கம்பெனி வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்துள்ளது. சென்னையில் முதல் முறையாக குழாய் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயற்படுத்தி முதல் செய்தி வாசிப்பாளர் அறிமுகம் – ஒடிசாவில் தொலைகாட்சி நிறுவனம் அசத்தல்

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினி தொழில் நுட்பமானது ஆர்டிபிஸியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளை அடந்து வருகிறது. இந்த வளர்ச்சி வரும் காலங்களில் தேவை என்றாலும் கணினி தொழில் நுட்பத்தை கொண்டே மனிதர்கள் செய்யும் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு டாஸ்மாக் மதுபான விற்பனை 25% வரை சரிவு – அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளுடன் ஆலோனை

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தினசரி விற்பனை சுமார் 25 விழுக்காடு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு முழுவதும் 5,329 அரசு மதுபானக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த […]

மேலும் படிக்க

புதுச்சேரி பட்ஜெட் 2023; கேஸ் சிலிண்டர்களுக்கு மாதந்தோறும் ரூ.300/- மானியம் வழங்க அரசாணை – முதல்வர் ரங்கசாமி அதிரடி

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அம்மாநில முதல்வரும் நிதியமைச்சருமான ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம், இலவச மடிக்கனிணி, […]

மேலும் படிக்க

கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள நீட் நூலகம் அமைத்த தன்னார்வ தொண்டு நிறுவனம்

விருதுநகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.நீட் தேர்வு என்ற ஒரு நுழைவு தேர்வு மருத்துவத்துறையில் வந்த நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளும் அது பற்றி […]

மேலும் படிக்க