காவிரிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைக்கு, தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை துரை முருகன் சந்தித்து பேசியுள்ளார்.தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு உரிய நீரை திறக்க உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடை – தாலிபான் அரசு புதியக் கட்டுபாடு

ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்குத் தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.தாலிபான் அமைப்பினர் ஆப்கானிஸ்தானை தன்வசம் படுத்தியது முதல் பெண்களுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றனர். முதலில் பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக் கூடாது; பூங்கா, சினிமா மற்றும் பொழுதுபோக்கு […]

மேலும் படிக்க

வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கழிவறை, குடிநீர் வசதி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் – சட்டம் செயல்பாடுக்கு வந்துள்ளது

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது. பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் செய்து தர வழிவகுக்கும் திருத்த சட்டம் அரசிதழிலில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் […]

மேலும் படிக்க

ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை பிரபல இயக்குநர் வினோத் இயக்குகிறார் – அறிவிப்பு வெளியானது

கமல்ஹாசன் நடிக்கும் KH233 வது படத்தின் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது […]

மேலும் படிக்க

சோழ பேரரசின் முக்கியமான துறைமுக நகரம், பூம்புகார் – அறிந்திடாத சிறப்பு தகவல்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தூர தொலைவில் இருக்கும் பூம்புகார் என்று அழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினத்தின் வரலாறு பற்றிய செய்தி தொகுப்பை பார்கலாம்.பண்டைய தமிழ்நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றுதான் இந்த பூம்பூகார். இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. […]

மேலும் படிக்க

திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் மனு அளித்துள்ளனர்.தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், ஸ்ரீதர் ஆகியோர் உள்துறை செயலர் அமுதாவிடம் மனு ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், மல்ட்டிபிளக்ஸ் ஏசி […]

மேலும் படிக்க

தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதால் கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை; பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இன்று இரவு முதலாக மிக கனமழை பெய்யப் போவதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை […]

மேலும் படிக்க

மக்கள் நலன் கருதி முதலையை திருமணம் செய்துகொண்ட மெக்சிகோ நாட்டு மேயர்; உலகெங்கிலும் தீயாய் பரவும் செய்தி

தெற்கு மெக்சிகோவில் உள்ள ஒரு நகரத்தின் மேயர் தனது மக்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவதற்காக பாரம்பரிய சடங்குகளுடன் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.மெக்சிகோவின் டெஹுவான்டெபெக் இஸ்த்மஸில் உள்ள சோண்டல் பழங்குடி மக்களின் நகரமான சான் பெட்ரோ ஹுவாமெலுலாவின் மேயர் […]

மேலும் படிக்க

சென்னை அப்போலோ மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனுமதி – வழக்கமான உடல் பரிசோதனை என மருத்துவமனை அறிக்கை

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று […]

மேலும் படிக்க

மஹராஷ்ட்ராவீல் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி ஆதரவு தெரிவித்த அஜித் பவார், துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்

மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மராட்டிய துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் அஜித் பவாருக்கு மராட்டிய ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவாரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் […]

மேலும் படிக்க