தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் குஜராத் மாநில கடலோரம் கரையை கடக்கிறது; கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்

பிபோர்ஜாய் புயல் இன்று மாலை கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சற்று தாமதமாக இரவு கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மெல்ல மெல்ல வலுவடைந்து புயலாக […]

மேலும் படிக்க

சென்னை கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை ஸ்டாலின் திறந்து வைத்தார்; பல உயர்தர சிகிச்சைகள் மேற்கொள்ள வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கிண்டியில் ரூ.230 கோடி செலவில்1,000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சிறப்பு […]

மேலும் படிக்க

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது; அடுத்த ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துகிறார். 16 ஆம் தேதி […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் முடிவடைந்தது; தென் தமிழக மீனவர்கள் நாளை முதல் கடலுக்குள் செல்ல அனுமதி

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர்.மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல்ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை […]

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு; அதன்பின் கைது; திடீரென நெஞ்சுவலி; மருத்துவமனையில் அனுமதி; நீதிமன்ற காவல்; பரபரப்பில் தமிழ்நாடு அரசியல்

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.முன்னதாக, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அதனால், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் […]

மேலும் படிக்க

ருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் முடிவுகள் வெளியாகின; தமிழக மாணவன் பிரபஞ்சன் இந்திய அளவில் முதலிடம்

2023ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில், 20.38 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். தற்போது நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை […]

மேலும் படிக்க

ஹிந்தி திணிப்பு புகார் எதிரொலி; உணர்வுகளை காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கோருவதாக அறிக்கை வெளியிட்டுள்ள இன்சூரன்ஸ் நிறுவனம்

இந்தியில் சுற்றறிக்கை அனுப்பியதற்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அலுவலகங்களில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் அறிக்கைகள் இந்தியில் தான் இருக்க வேண்டும்; அவற்றுக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் பதில்களும் […]

மேலும் படிக்க

சையனைடு கலந்த மதுபானம் குடித்த இருவர் பலி – மயிலாடுதுறையில் பரபரப்பு, போலீஸ் விசாரணை

மயிலாடுதுறை அருகே அரசு மதுபானக்கடையில் சயனைடு கலந்து மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்தனர்.மயிலாடுதுறை தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் இன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்கள்.மர்மமான மரணம் குறித்து மயிலாடுதுறை […]

மேலும் படிக்க