அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை; தலைமை செயலக அலுவலகத்திலும் சோதனை நடந்ததால் பரபரப்பு
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டி மிகுந்த கவனம் பெற்றுள்ளது.சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று […]
மேலும் படிக்க