இந்திய பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் – அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரை சந்திக்கிறார்
பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக நாளை அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அவர் அங்கு 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் முதன் முறையாக அரசு முறை பயணமாக நாளை டெல்லியில் […]
மேலும் படிக்க