100% உள்நாட்டு பாகங்களுடன் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு சுட்டுப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.ஏகே-203 தாக்குதல் துப்பாக்கிகளை இந்தியாவிலேயே தயாரிக்கும் […]

மேலும் படிக்க

கேரளத்தின் முக்கிய பண்டிகை ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது

திருவோணம் என்பது இருபத்தேழு நட்சத்திரங்களில் மிகவும் மங்கள கரமான நட்சத்திரமாகக் கருதப்படுகிறது. இது மகாவிஷ்ணுவின் திரு நட்சத்திரம். அதனால் பெருமாள் நட்சத்திரம் என்றே பக்தர்கள் போற்று கின்றனர். திருவோணத்தான் என்று பெருமாளை ஆழ்வார்கள் கொண்டாடுவார்கள். ஆவணி மாத திருவோணத்தில்தான் மகாவிஷ்ணு வாமன […]

மேலும் படிக்க

பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டது; தமிழக அரசு கொள்கை முடிவு என முதல்வர் அறிவிப்பு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.பேரவையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம்; சீமான் வரவேற்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய […]

மேலும் படிக்க

தேசிய விண்வெளி தினம்; வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி

சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.இந்தியா, நிலவில் தரையிறக்கும் நான்காவது நாடாகவும், நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது. மேலும், இந்தத் தேதி […]

மேலும் படிக்க

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான […]

மேலும் படிக்க

100 கோடி வசூல்: நடிகர் சூரியாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் அசத்தல்

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியானது.  இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராதிகா, […]

மேலும் படிக்க

செப்டம்பரில் இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான்; பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்

செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுடன் இணைந்து 2024-ல் பிரிக்ஸ் அமைப்பில் முழு […]

மேலும் படிக்க

இந்தியாவின் 80வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை […]

மேலும் படிக்க

உலக யானைகள் தினம்; ஆசிய யானைகளின் புகலிடம் இந்தியா என பிரதமர் மோடி பெருமிதம்

ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.உலக யானைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் […]

மேலும் படிக்க