நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக டில்லியில் நடந்த போராட்டம் வாபஸ்; கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு உறுதி

மத்திய அரசுடனான மூனறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சிஜேபி அறிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

மேலும் படிக்க

சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு! இந்தியர் கைது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஸ்டாக்டன் நகரில் இந்தியரான ஹர்மன் வீர்சிங் (31) என்பவரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கைது செய்துள்ளனர்.கனடாவின் வான்கூவரில் இருந்து செயல்பட்டு வரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ரவீந்தர் சிங் தண்டாவுடன் ஹர்மன் வீர்சிங்குக்கு தொடர்பு […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியானது; முதல் நாளிலேயே 75 கோடிக்கு மேல் வசூல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் […]

மேலும் படிக்க

நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்: அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் சோனம் வாங்சுக்.

நீட் வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு எதிராக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர் அமைப்பினர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை பைனலில் ஸ்பெயின் வெல்ல கோல் அடித்தவர்; பெர்ரான் டோரஸ்

உலக கோப்பை இறுதி போட்டியில் தனது ஒரே கோல் மூலம் ஸ்பெயின் அணிக்கு உலக கோப்பை பெற்று தந்துள்ளார் முன்கள வீரர் பெர்ரான் டோரஸ். 26 வயதான இவர் மக்கள் கொண்டாடும் நாயகனாக உருவெடுத்துள்ளார். இம்முறை 8 போட்டியில் பங்கேற்ற டோரஸ், […]

மேலும் படிக்க

புதுடில்லியில் பிரதமர் வீட்டின் முன் போராட்டம்; ராகுல்காந்தி கைது

டில்லியில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிக்கு பொறுபேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் 81 அடி உயர ராமர் சிலை அமைத்த இளைஞர் கைது.

வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டம், பலாஷ்பாரி பகுதியில் 81 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணியில் ஹரிதாஸ் என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பண மோசடி தொடர்பான வழக்கில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.ஹரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேச […]

மேலும் படிக்க

உக்ரைன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கடும் மோதலில், ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.இதற்கு பதிலடியாக உக்ரைன் சுமார் 400 டிரோன்களை […]

மேலும் படிக்க

எல் நினோ தாக்கம் தீவிரம்! உலக நாடுகளை அச்சுறுத்தும் வெப்ப அலை.

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். இது உலகின் பல நாடுகளில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்கு இது நேரடி காரணம் அல்ல என்றாலும், […]

மேலும் படிக்க

நாடாளுமன்றம் அருகே ஏற்பட்ட திடீர் போராட்டத்தால் நுழைவாயில்கள் மூடப்பட்டன.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதால், அவர்களை தடுக்க காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. மேலும், கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.நாடாளுமன்ற […]

மேலும் படிக்க