மேகதாது அணை திட்டத்திற்கு பெரிய பின்னடைவு! கர்நாடகா DPR-ஐ நிராகரித்த காவிரி நதிநீர் ஆணையம்

கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணை திட்டத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் நிராகரித்துள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே, தமிழ்நாடு எல்லையை ஒட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட […]

மேலும் படிக்க

கரூர் அரசு பணி ஆணை ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட அரசு வேலை நியமன ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் எந்த […]

மேலும் படிக்க

நேபாளத்தில் ரூ.200, ரூ.500 இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி.

இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் செல்வதால், அங்கு இந்திய […]

மேலும் படிக்க

காமன்வெல்த் போட்டிகள் 2026; இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் போட்டியில், பெண்களுக்கான பளுதூக்கும் 48 கிலோ பிரிவில், மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி, இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ மற்றும் கிளீன் […]

மேலும் படிக்க

நீட் தேர்வு குளறுபடிக்கு எதிராக டில்லியில் நடந்த போராட்டம் வாபஸ்; கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு உறுதி

மத்திய அரசுடனான மூனறாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை முடித்துக் கொள்வதாக சிஜேபி அறிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

மேலும் படிக்க

சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு! இந்தியர் கைது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் ஸ்டாக்டன் நகரில் இந்தியரான ஹர்மன் வீர்சிங் (31) என்பவரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கைது செய்துள்ளனர்.கனடாவின் வான்கூவரில் இருந்து செயல்பட்டு வரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ரவீந்தர் சிங் தண்டாவுடன் ஹர்மன் வீர்சிங்குக்கு தொடர்பு […]

மேலும் படிக்க

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியானது; முதல் நாளிலேயே 75 கோடிக்கு மேல் வசூல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர் […]

மேலும் படிக்க

நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்: அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் சோனம் வாங்சுக்.

நீட் வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு எதிராக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர் அமைப்பினர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை பைனலில் ஸ்பெயின் வெல்ல கோல் அடித்தவர்; பெர்ரான் டோரஸ்

உலக கோப்பை இறுதி போட்டியில் தனது ஒரே கோல் மூலம் ஸ்பெயின் அணிக்கு உலக கோப்பை பெற்று தந்துள்ளார் முன்கள வீரர் பெர்ரான் டோரஸ். 26 வயதான இவர் மக்கள் கொண்டாடும் நாயகனாக உருவெடுத்துள்ளார். இம்முறை 8 போட்டியில் பங்கேற்ற டோரஸ், […]

மேலும் படிக்க

புதுடில்லியில் பிரதமர் வீட்டின் முன் போராட்டம்; ராகுல்காந்தி கைது

டில்லியில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிக்கு பொறுபேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

மேலும் படிக்க