இங்கிலாந்து நாட்டில் வாக்களிக்க வயது வரம்பு 16ஆக குறைப்பு

இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. இங்கிலாந்தில் கடந்த ஆண்டு தேர்தலின்போது வாக்களிக்கும் வயது 18ல் இருந்து குறைக்கப்படும் என்று தொழிலாளர் கட்சி வாக்குறுதி அளித்து இருந்தது. இந்நிலையில் தனது வாக்குறுதியை […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்; பயணிகள் பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

கராச்சியில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் தலைநகர் குவெட்டாவுக்கு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, கலாட் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் பயணிகள் பேருந்து மீது நடத்திய தாக்குதலில் பரிதாபமாக 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர்.மேலும் […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது; கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் தேதியை தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது.இந்த நிலையில், தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வரும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்குள் மருத்துவ கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம் பாயும்; தமிழக அரசு எச்சரிக்கை

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். ஜூலை 8ம் தேதி முதல் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. […]

மேலும் படிக்க

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு செய்து, டிராகன் விண்கலத்தில் புளோரிடா கடல் பகுதியில் நாளை தரையிறங்க உள்ளார்

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட ஆக்சியம்-4 குழுவினர் தங்கள் பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்புகின்றனர்.அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் […]

மேலும் படிக்க

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வென்று அசத்தல்

கிராண்ட்ஸ்லாம் தொடரில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் நேற்றிரவு நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் 23 வயதான ஜானிக் சின்னர், 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் […]

மேலும் படிக்க

விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை போலந்தின் இகா ஸ்வியாடெக் வென்றார்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று 8-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.இதில் இகா ஸ்வியாடெக் 6-0, 6-0 […]

மேலும் படிக்க

காசா குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாறி உள்ளது; ஐ.நா. தலைவர் பிலிப் லசரினி எச்சரிக்கை

காசா குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாறி உள்ளது என ஐ.நா. தலைவர் பிலிப் லசரினி தெரிவித்தார். இஸ்ரேல் “மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை” மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த இரண்டு மாதங்களில் காசாவின் உணவு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக இருந்த 12 கோட்டைகளில் ஒன்று தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை. இந்த கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு, கேரளா வருகிறார்

வரும் 27, 28 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதனையடுத்து 2 நாள் பயணமாக […]

மேலும் படிக்க