நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ஜனநாயகன் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் எனத் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தவெகவின் இரண்டாம் ஆண்டு விழா நடைபெறும் நிலையில் நட்சத்திர விடுதியின் முகப்பில் வரவேற்பு தோரணை அமைக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெறவுள்ளது.இதில் சுமார் 2500 […]

மேலும் படிக்க

கனடாவில் புதிய விசா விதிமுறைகளால் இந்திய மாணவர்கள் 4,20,000 பேர்க்கு பாதிப்பு.

கனடா அரசு வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் புதிய விசா விதிமுறைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், 4.2 லட்சம் இந்திய மாணவர்களின் நிலைமை சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினருக்கு சிக்கல்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதால், கனடாவில் […]

மேலும் படிக்க

திருப்பதியில் அன்னதானம் சாப்பிட்ட சிறுவன், மயங்கி விழுந்து பலி.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். வருகை தரும் பக்தர்களுக்கு வயிராற பசியாற்றும் வகையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பிப்ரவரி 22 ஆம் தேதி கர்நாடகாவின் மடிகேராவில் வசிக்கும் மஞ்சுநாதா என்ற […]

மேலும் படிக்க

உக்ரைனில் ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் ஐ.நா. தீர்மானம், இந்தியா புறக்கணிப்பு.

உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானம் ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட போதிலும், இந்தியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 193 நாடுகள் வாக்களிக்க உரிமை பெற்ற நிலையில், 93 நாடுகள் ஆதரவாகவும், 18 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா உட்பட 65 நாடுகள் […]

மேலும் படிக்க

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்த நாள் : அரசு சார்பில் மரியாதை நிகழ்ச்சி.

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளுக்கான நிகழ்ச்சி, தமிழக அரசின் சார்பில் நடைபெறும். இந்நிகழ்வில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் வகையில் நாளை நடைபெறவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் […]

மேலும் படிக்க

உக்ரைனில் அமைதி திரும்பினால் பதவியை விட்டு விலகத் தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு.

உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்துவருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி போல் செயல்படுகிறார். அவர் […]

மேலும் படிக்க

தெலங்கானாவில் சோகம்: சுரங்க இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ராணுவ வீரர்கள்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகர்னூர் பகுதியில் உள்ள ஸ்ரீசைலம் இடதுகரை சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ள 8 பேரை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் பைசன் பிரிவு பொறியாளர் குழு இணைந்துள்ளது. கட்டுமான வேலை நடந்து […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் களம் இறங்கினர். […]

மேலும் படிக்க

போப் பிரான்சிஸ் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்; அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

போப் பிரான்சிஸ் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்த வாரம் அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் […]

மேலும் படிக்க