ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரை வென்று சாம்பியன் பட்டம் பெற்றார் தமிழக வீராங்கனை வைஷாலி; பிரதமர் மோடி வாழ்த்து

உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடர் நடந்து வந்தது. இத்தொடரின் இறுதியாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதினார். போட்டி முடிவில், வைஷாலி 11 சுற்றுகளில், […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் 100வயதை கடந்த முதியோர்கள் எண்ணிக்கை 1லட்சத்தை கடந்தது

ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி நிலவரப்படி, நாட்டில் 99,763 பேர் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள், இது கடந்த ஆண்டை விட 4,644 அதிகரித்துள்ளது. இந்த வயதில் ஜப்பான் […]

மேலும் படிக்க

நேபாளத்தில் இடைக்காலப் பிரதமராக சுஷிலா கார்கி பதவியேற்பு; நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெறுகிறார்

நேபாளத்தில் சுஷிலா கார்கி இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டு, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றுள்ளார்.ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் இளைஞர்கள் இணைந்து நடத்திய போராட்டம், வன்முறையாக மாறி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி, அதிபர் ராம் சந்திர […]

மேலும் படிக்க

ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம், ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி; நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) 5% மற்றும் 18% என 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 12%, 28% ஜிஎஸ்டி வரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த,புதிய ஜிஎஸ்டி வரி முறை […]

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் பரிசுத்தொகை ரூ.122 கோடியை 4 மடங்கு உயர்த்தியது ஐசிசி.

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான பரிசுத் தொகை, ரூ. 122 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை இந்தாண்டு, இந்தியா, இலங்கை நாடுகள் நடத்தவுள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, […]

மேலும் படிக்க

தவேக மதுரை மாநாடு: 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்; 2026ல் வரலாற்று வெற்றிப் பெறுவோம் என தலைவர் நடிகர் விஜய் பேச்சு

மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியின் கூட்டணி நிலைப்பாடு தொடங்கி கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார், கட்சியின் திட்டம் என்ன என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். […]

மேலும் படிக்க

அரபிக் கடலில் மூன்று மணிநேரத்தில் 17கி.மீ நீந்தி கடந்த 11 வயது சிறுமி வேதஸ்ரீ தோராஸ்கர்

வயது என்பது வெறும் எண் என்பதை 11 வயது சிறுமியான வேதஸ்ரீ தோராஸ்கர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். அரபிக் கடலின் சவாலான அலைகளைத் தாண்டி, அடல் சேதுவிலிருந்து கேட்வே ஆஃப் இந்தியா வரையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 3 […]

மேலும் படிக்க

ஆந்திராவில் பெண்களுக்கான மகா சக்தி திட்டம் தொடக்கம்; பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் ஆந்திராவில் உள்ள பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணத்தை உறுதி செய்வதோடு, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘மகாசக்தி’ திட்டத்தின் கீழ், ஆந்திராவின் அனைத்து […]

மேலும் படிக்க

ஐசிசி பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்குகிறது; உலகக் கோப்பை பயணம் மும்பையில் ஆரம்பம்

ஐசிசி பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி செப்.30ம் தேதி முதல் இந்தியா, இலங்கை நாடுகளில் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் 50 நாட்கள் இருப்பதை உற்சாகப்படுத்தும் நோக்கில் போட்டிக்கான உலக கோப்பை பயணம் நேற்று தொடங்கியது.அதற்காக மும்பையில் நடந்த […]

மேலும் படிக்க

கேப்டன் விஜயகாந்த் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் “கேப்டன் பிரபாகரன்” திரைப்படம், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ-ரிலீஸாகிறது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.1991ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம், […]

மேலும் படிக்க