மும்பை பங்குச்சந்தையில் பங்குகள் கடும் வீழ்ச்சி; முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு அதிர்ச்சி
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,501 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. வர்த்தக நேரம் முடிவதற்கு முன் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,429 புள்ளிகளாக குறைந்து மீண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 460 […]
மேலும் படிக்க
