இந்தியா-அமெரிக்கா இடையே நாளை நடைபெறுகிறது இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை.

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா 50% […]

மேலும் படிக்க

இந்தியாவின் அந்நிய கடன் ரூ.65 லட்சம் கோடியாக உயர்ந்தது.

2024 மார்ச் மாதம் 58.92 லட்சம் கோடியாக இருந்த நாட்டின் அந்நிய கடன் இந்த ஆண்டு 65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அந்நிய கடன் உயர்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளாள் ஒன்றிய அரசு, 2024 மார்ச் 31ல் இருந்ததை விட […]

மேலும் படிக்க

இந்தியா அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு மோடி வரவேற்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி இந்தியப் பொருட்களின் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது […]

மேலும் படிக்க

ஜிஎஸ்டியில் 12%, 28% வரிகள் நீக்கம், ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி; நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) 5% மற்றும் 18% என 2 வரம்புகளுக்கு மட்டுமே ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 12%, 28% ஜிஎஸ்டி வரிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த,புதிய ஜிஎஸ்டி வரி முறை […]

மேலும் படிக்க

56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது.

டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது. 175 பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை குறைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. டிவி, ஏசி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% […]

மேலும் படிக்க

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் பரிசுத்தொகை ரூ.122 கோடியை 4 மடங்கு உயர்த்தியது ஐசிசி.

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளுக்கான பரிசுத் தொகை, ரூ. 122 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உலகக் கோப்பை போட்டிகளை இந்தாண்டு, இந்தியா, இலங்கை நாடுகள் நடத்தவுள்ளன. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, […]

மேலும் படிக்க

பிக்பாஸ் தமிழ் சீசன் 9ன் அறிமுகம் இன்று விஜய் டிவியில் வெளியானது; நடிகர் விஜய் சேதுபதி இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்

தமிழ் தொலைக்காட்சியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ், தனது ஒன்பதாவது சீசனுடன் விரைவில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளது. அதன் புரோமோ வெளியாகியிருக்கிறது.சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் […]

மேலும் படிக்க

ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார் பிரதமர் மோடி.

ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் வகையில், சீனாவில் நடக்கும் […]

மேலும் படிக்க

அமெரிக்க வரி உயர்வின் தாக்கத்தை குறைக்க செயல் திட்டம் வகுக்கப்படும்: ஒன்றிய அரசு தகவல்.

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 % வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதி துறையை கடுமையாகப் பாதிக்கும்.இந்நிலையில் ஒன்றிய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அனுராதா தாக்குர் […]

மேலும் படிக்க

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்ற மோடி; சீன, ரஷ்ய அதிபர்களை சந்திக்க வாய்ப்பு

ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜின் சென்றார். ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஷாங்காய் […]

மேலும் படிக்க