சவூதி அரேபியா கிழக்கு மண்டலம் தம்மாம் பகுதியில் தமிழ்நாடு கிரிக்கெட் 🏏 லீக் போட்டி 10.3.2023 மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு 8 மாவட்ட வாரியாக சென்னை, கடலூர்,மதுரை தஞ்சை,
திருச்சி ,நெல்லை ,புதுக்கோட்டை,ராமநாதபுரம்
அணிகள் அமைத்து நடைபெற்ற கிரிக்கெட் லீக் போட்டியில் கடலூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் இராமநாதபுரம் அணி கடும் முயற்சியில் சிறப்பாக விளையாடியும் நூலிலையில் வெற்றியைத் தவறவிட்டது. சிறப்பாக விளையாடிய அனைத்து மாவட்ட அணிகளின் விளையாட்டு வீரர்களுக்கு NRTIA, IWF உள்ளிட்ட தமிழக சமூக இயக்கங்கள் பரிசளித்து சிறப்பித்தனர். இந்த போட்டியை நூர் முகம்மது அவர்கள்முதன்மை செயலாளர் மயிலாடுதுறை வெங்கடேசன், NRTIA துணை அமைப்பாளர் திருச்சி ஆரிஃப் மக்பூல்
கிளை பொறுப்பாளர் சீனி முஹம்மத்
சிவக்குமார்,.கள்ளக்குறிச்சி ஃபாரூக்,ஆரிப் மரக்காயர்,ஃபாரூக் ராஜா,காந்தராஜ்,ஃபரிதா தாவத்.
மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.