சவுதி அயலக அணி முதன்மைச் செயலாளர் மயிலாடுதுறை வெங்கடேஷ் தலைமையில்
2023 குடியரசு தினக் அலங்கார வாகன உறுதி 🚚🚌கொண்டாட்டத்தின் போது ஆதரவு, மற்றும் கடின உழைப்பிற்காக, தம்மம், சவூதி இந்திய தூதரகப் பள்ளியின் ஆசிரியர்களுக்கு 16.2.2022 அன்று கேடையம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த NRTIA சவூதி துணை அமைப்பாளர் திருச்சி ஆரிஃப் மக்பூல்,
ராமநாதபுரம் சீனி முஹம்மது, துறையூர் கமால், கள்ளக்குறிச்சி
ஃபாரூக், ஏர்போர்ட் கணேசன்,
(அபு ரயான் ஆசிப்), மற்றும் அனைத்து நிர்வாகிகளும் இணைந்து நடத்திய நிகழ்ச்சி