இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாள்; வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் விஜய், நன்றி கூறிய ராஜா

இசை ஜாம்பவான் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.முதலமைச்சரின் வாழ்த்து செய்தியில் “இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிப்பு; ட்ரம்ப் அரசின் புதிய விதிமுறைகளால் குழப்பம்

அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீன் கார்டு பெற விரும்பும் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி தங்களது சொந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்லது துணைத் தூதரகம் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.“அசாதாரணமான சூழ்நிலைகளைத் தவிர மற்ற […]

மேலும் படிக்க

குஜராத் டைட்டன்ஸ் அணி பேருந்தில் தீ விபத்து.. வீரர்கள் பாதுகாப்பாக மீட்பு!

ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நேர்ந்துள்ளது. போட்டி முடிந்து ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்த அணியின் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் […]

மேலும் படிக்க

எபோலா தொற்று காரணமாக காங்கோ நாட்டிற்கு அவசியமற்ற பயணத்தை தவிர்க்கவும்; இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவியதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, உலக சுகாதார அமைப்பு (WHO), 2005 ஆம் ஆண்டின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் (IHR) கீழ், […]

மேலும் படிக்க

வசூல் சாதனை படைத்த சூர்யாவின் கருப்பு; உலகளவில் 207கோடி கடந்து சாதனை

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி இருந்த இப்படத்தில் இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.டிரீம் வாரியர்ஸ் தயாரித்து இருந்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.விமர்சனரீதியாக […]

மேலும் படிக்க

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; பல இடங்களில் சதமடித்த வெயில்

தமிழ்நாட்டில் இன்று 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 26 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை […]

மேலும் படிக்க

ஆப்பிரிக்கா நாடுகளில் பரவும் எபோலா வைரஸ் ; உயிரிழப்புகள் 131ஆக அதிகரிப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தொற்று ஏற்பட்ட ஒரு மனிதரிடமிருந்து இரத்தம், உமிழ்நீர், வியர்வை, சிறுநீர், வாந்தி அல்லது விந்து போன்ற உடல் திரவங்க மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இது எபோலாவின் அரிய வகை […]

மேலும் படிக்க

ஜப்பானில் பயங்கர தீ விபத்து.. பல நூற்றாண்டுகள் பழமையான கோயில் எரிந்து சாம்பல்!

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற ‘தைஷோயின்’ பௌத்த கோயிலில் நேற்று ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் கோயிலின் ஒரு பகுதி முழுமையாக எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதற்கட்ட விசாரணையில், கோயிலில் கடந்த 1200 ஆண்டுகளாக […]

மேலும் படிக்க

என் இனிய பொன் நிலாவே பாடலின் தனிப்பட்ட முறையில் இளையராஜா கோர முடியாது; டெல்லி உயர் நீதிமன்றம்

இளையராஜா இசையில் வெளியான பாடலான “என் இனிய பொன் நிலாவே” பாடலின் ஒலிப்பதிவு மற்றும் வரிகளின் மீதான பதிப்புரிமையை அவர் தனிப்பட்ட முறையில் கோர முடியாது என்று கூறி, இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி […]

மேலும் படிக்க

துபாரே யானைகள் முகாமில் சென்னை பெண் உயிரிழப்புக்கு காரணமான யானை உயிரிழப்பு.

கர்நாடக மாநிலம் குடகில் உள்ள துபாரே யானைகள் முகாமில் இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட கடும் சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது. மார்த்தாண்டா மற்றும் கஞ்சன் என்ற யானைகள் மோதிக்கொண்டதில் இரண்டுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.இந்த சண்டையின்போது கஞ்சன் யானை தாக்கியதில் 53 […]

மேலும் படிக்க