ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ; பல்லாயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் சுமார் 100 வீடுகள் தீயில் சேதமடைந்தன.இதில் பல லட்சம் பொருட்கள் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2ஆவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிறு அன்று துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.நேற்று துபாயில் நடைபெற்ற […]

மேலும் படிக்க

கோயில் கச்சேரிகளில் சினிமா பாடல்கள் இடம்பெறக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராஃபி 2025: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா; அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது

2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.11 லீக் […]

மேலும் படிக்க

மக்களிடையே புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் 98.18% வங்கிக்கு திரும்பிவிட்டன; ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில், 98.18% வங்கிகளுக்கு திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்னர் திடீரென்று கடந்த 2023ம் ஆண்டு […]

மேலும் படிக்க

ரமலான் மாதம் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்; பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ரலமான் மாத வாழ்த்து தெரிவித்துள்ளார். ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி (சந்திர) நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். ரமலான் நோன்பு என்பது […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; தீவிர விசாரணையில் போலீசார்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தரும் விருந்தினர் மாளிகையாகும். மேலும் இந்த மாளிகையானது தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பின்பற்றுவதற்காக இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடன் தொடர்பில் […]

மேலும் படிக்க

உத்திரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவு; 33 தொழிலாளர்கள் மீட்பு, மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மணா என்ற கிராமம் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் இந்தியா-திபெத் எல்லையில் 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசி கிராமமாகும். இக்கிராமத்தில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 6 […]

மேலும் படிக்க

தெலுங்கானாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து 4 லட்சம் ஏக்கர் பாசன வசதிக்காக, ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் திட்டத்தின் கீழ் 44 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கம் அமைக்கப்பட்டுவருகிறது. பிப்ரவரி 22 அன்று, சுரங்கத்தின் மேல்தளத்தில் ஏற்பட்ட விரிசலால் 40க்கும் […]

மேலும் படிக்க