சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 205 இந்தியர்களை இந்தியாவிற்கே நாடுகடத்தியது ட்ரம்ப் அரசு

அமெரிக்கா இந்திய குடியேறிகளை நாட்டிற்கு திருப்பி அனுப்பத் தொடங்கிய நிலையில், 205 சட்டவிரோத இந்திய குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க இராணுவ விமானம் திங்கள்கிழமை சான் அன்டோனியோவிலிருந்து பஞ்சாபின் அமிர்தசரஸுக்குப் புறப்பட்டது. சி-17 விமானம் புலம்பெயர்ந்தோருடன் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், ஆனால் குறைந்தது […]

மேலும் படிக்க

டில்லி சட்டப்பேரவை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்; பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 2025: போலந்து வீரங்கனை மேடிசன் கீஸ், அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓபன் டென்னிஸ் இறுதி சுற்றில் போலந்து வீரங்கனை மேடிசன் கீஸ், அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் […]

மேலும் படிக்க

டில்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

டெல்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் நாளை (பிப். 5) நடைபெறுவதால், நேற்றுடன் வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. […]

மேலும் படிக்க

கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%ம், சீனாவுக்கு 10%ம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே அவர் […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்கம்; 2026 தேர்தலே நம் இலக்கு என தொண்டர்களுக்கு தலைவர் நடிகர் விஜய் கடிதம்

தமிழக வெற்றிக் கழகம் முதல் ஆண்டை நிறைவு செய்து இன்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த விஜயை அக்கட்சித் தொண்டர்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர். அதன்பின் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க […]

மேலும் படிக்க

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி; தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது. ஜூனியர் டி20 உலகக் கோப்பையை 2வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 19 […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: டாஸ்மாக் கடைகளை நான்கு நாட்களுக்கு மூட உத்தரவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ஒட்டி அத்தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வரும் பிப்ரவரி 3 , 4 , 5 மற்றும் 8 ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் […]

மேலும் படிக்க

பட்ஜெட் 2025-2026; 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பரபரப்பு; ராணுவ ஹெலிகாப்டருடன், பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளான சம்பவம்

அமெரிக்காவில் வாஷிங்டன் டிசியில் சிறிய ரக பயணிகள் விமானமும், ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி விபத்திற்குள்ளானது. ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் ( Ronald Regan Washington National Airport ) அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் பயணிகள் விமானம் வெடித்து […]

மேலும் படிக்க