நடிகை நயன்தாரா நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம் தொடர்பான சர்ச்சை; நடிகர் தனுஷ் மீது பகிரங்க குற்றச்சாட்டு

நடிகர் தனுஷ் மீது நடிகை நயன்தாரா பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் 3 பக்க கடிதம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து கடந்த 2022, ஜூன் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்தில் நடிகர் […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக 5 நாட்கள் நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன். […]

மேலும் படிக்க

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்; கப்பல் நிறுவனம் அறிவிப்பு

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான கப்பல் சேவை கடந்த ஆண்டு அக். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் சில […]

மேலும் படிக்க

சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் 263 கோடி வசூல் செய்து அசத்தல்

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம் 14 நாட்களில் உலகளவில் ரூ.263 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் தீவிரமடைந்த காற்று மாசு; பள்ளிக் குழந்தைகளுக்கு வகுப்புகள் ஆன்லைனில் எடுக்க டில்லி முதலமைச்சர் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்னை, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல […]

மேலும் படிக்க

பணியிலிருந்த அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து சம்பவத்தில் இருவர் கைது

சென்னை கிண்டியில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் வழக்கம் போல் இயங்கியது. புற்றுநோய் பிரிவின் சிறப்பு மருத்துவர் பாலாஜி, நோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக வழக்கம் போல் பணியாற்றி வந்தார். சிகிச்சைக்காக வந்த சிலர், மருத்துவர் பாலாஜியுடன் தகராறில் ஈடுபட்டு, பின்னர் […]

மேலும் படிக்க

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2024: பட்டம் வென்றார் தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம்

சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அரவிந்த் சிதம்பரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் வளாகத்தில் நடைபெற்று வந்தது. இந்த போட்டியை ஃபிடே ஆதரவுடன் தமிழக விளையாட்டு […]

மேலும் படிக்க

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் கங்குவா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க திஷா பதானி, பாபி […]

மேலும் படிக்க

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாட தமிழக அரசு முடிவு

கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 31ம் தேதி மற்றும் ஜனவரி 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் தமிழ்நாடு அரசு, 25வது ஆண்டு நிறைவு விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொண்டாட இருக்கிறது. சிலை […]

மேலும் படிக்க

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் 2024: மலேசிய அணியை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கிய இந்திய அணி

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இன்றைய ஆட்டத்தில் மலேசியாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி […]

மேலும் படிக்க