மோடியின் விமர்சனத்திற்கு பதிலடி: ‘திமாகி நக்சல் ஜனதா கட்சி’ என புதிய அரசியல் அமைப்பு.
பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்’ என்ற பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் ‘திமாகி நக்சல் ஜனதா கட்சி’ என்ற பெயரில் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த கணக்கு தற்போது அரசியல் மற்றும் சமூக தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியில் […]
மேலும் படிக்க
