காந்தியின் கடிதங்கள், பொருட்கள் ரூ.16.20 கோடிக்கு ஏலம்
மகாத்மா காந்தி கைப்பட எழுதிய கடிதங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் ஏலத்தில் ரூ.16.20 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளன.காந்தியின் நெருங்கிய நண்பரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிங்கோரானிக்கு, காந்தி உண்மை, அகிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு […]
மேலும் படிக்க
