உக்ரைன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கடும் மோதலில், ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.இதற்கு பதிலடியாக உக்ரைன் சுமார் 400 டிரோன்களை […]

மேலும் படிக்க

எல் நினோ தாக்கம் தீவிரம்! உலக நாடுகளை அச்சுறுத்தும் வெப்ப அலை.

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். இது உலகின் பல நாடுகளில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்கு இது நேரடி காரணம் அல்ல என்றாலும், […]

மேலும் படிக்க

நாடாளுமன்றம் அருகே ஏற்பட்ட திடீர் போராட்டத்தால் நுழைவாயில்கள் மூடப்பட்டன.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதால், அவர்களை தடுக்க காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. மேலும், கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.நாடாளுமன்ற […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பைப்பை வென்றது ஸ்பெயின் அணி; அர்ஜென்டினா அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன்

23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும், […]

மேலும் படிக்க

கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி; பொது விடுமுறை அளித்த இந்திய மாநிலங்கள்

உலகக் கோப்பை கால்பந்து இருதிப்போட்டியை முன்னிட்டு கேரளா, மேகாலயா, மணிப்பூரில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் இன்று இரவு 12 : 30 (இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் தனியார் சுற்று வட்ட ராட்கெட்டான ‘விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இந்தியாவின் முதல் தனியார் சுற்று வட்ட ராட்கெட்டான ‘விக்ரம்-1 ’-ன்னை ஐதராபாத்தை சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மிஷன் ஆகமன் என்னும் ஏவுதல் திட்டத்தின் படி இந்த ராக்கெட் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் […]

மேலும் படிக்க

நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3 பதிவானதால் சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தானது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தீவு நாடான நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.இது தொடர்பாக நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமையின் தகவலின் படி , […]

மேலும் படிக்க

உலக கோப்பை கால்பந்து; பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் உள்ள AT&T ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு கம்பீரமாகத் தகுதி […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் விஜயுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு

தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜயை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜயை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தையே […]

மேலும் படிக்க

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளிக்கலாம்: வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகம்!

தமிழ்நாடு அரசு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பை தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய முயற்சியை அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் பணிகளை மேற்கொள்வதற்காக யாரேனும் லஞ்சம் கேட்டாலோ அல்லது பெற்றாலோ, பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்க 94981 80936 என்ற […]

மேலும் படிக்க