மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து காவிரி படுகை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முதல்வர் விஜய் அணையின் மதகுகளை திறந்து வைத்து காவிரி நீரை விவசாய பயன்பாட்டிற்காக அனுப்பி வைத்தார். அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியதும், காவிரி […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு உஸ்பகிஸ்தானின் உயரிய விருதான உன்னத நட்புக்கான விருது வழங்கி கௌரவிப்பு

பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்டிற்குச் சென்றடைந்தார். தாஷ்கண்ட் விமான நிலையத்தில் பிதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி ஷவ்கத் மிர்சியோயேவ் கட்டித் தழுவி வரவேற்றார். தொடர்ந்து […]

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைகளில் AI சாட்பாட்! நோயாளிகள் காத்திருப்பு நேரத்தை குறைக்க புதிய திட்டம்

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் ‘நலம்’ ஏஐ சாட்பாட் உள்ளிட்ட புதிய தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நோயாளிகள் மருத்துவமனை சேவைகள், பதிவு, பரிசோதனை […]

மேலும் படிக்க

Jio IPO-க்கு SEBI ஒப்புதல்!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தைச் சேர்ந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்கான IPO திட்டத்திற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய IPO-களில் ஒன்றாக ஜியோவின் IPO உருவாகும் வாய்ப்பு […]

மேலும் படிக்க

நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம்; உதவிகளை வழங்கத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் இன்று ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோஷி ஆற்றில் திடீரென பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் பாலங்கள், மின்நிலையங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் […]

மேலும் படிக்க

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் மணி மண்டபம்; சீமான் வரவேற்பு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களைக் கவிதையாகப் படம்பிடித்த மகத்தான திரைக்கலைஞன், விழிகளில் என்றும் உலவக்கூடிய […]

மேலும் படிக்க

சவுதி கடற்பகுதியில் துப்பாக்கிச்சூடு: மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் உயிரிழப்பு

சவுதி அரேபியா கடற்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மேலும் ஒரு தமிழ்நாடு மீனவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தற்போது கீழமோகரை கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் உயிரிழந்துள்ளார்.மயிலாடுதுறை […]

மேலும் படிக்க

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: அமித்ஷா தலைமையில் நடைபெறுகிறது

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 31-வது தென்னக மண்டலக் குழு முதல்வர்களுக்கான […]

மேலும் படிக்க

அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு வாகனம்! பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு

தமிழகத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். எளிய பின்னணியில் இருந்து மக்கள் எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அவர்கள் தங்களது தொகுதி மக்களுக்கான பணிகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் […]

மேலும் படிக்க