பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி; வீரர்கள் பார்வையாளர்கள் பத்திரமாக மைதானத்திலிருந்து வெளியேற்றம்

IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் […]

மேலும் படிக்க

களத்தில் இறங்கிய கடற்படை; கடும் தாக்குதலுக்கு உள்ளான பாகிஸ்தான் கராச்சி நகரம்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கடற்படையும் களத்தில் இறங்கியது தாக்கி வருகிறது. கடற்படை சார்பாக கராச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 54 ஆண்டுகளுக்கு பிறகு கராச்சி மீது இந்திய கடற்படை தாக்கி உள்ளது. இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி […]

மேலும் படிக்க

இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதலை தடுத்த எஸ்400 சுதர்சன் சக்ரா ஏவுகணை.

இந்திய ராணுவம் 2வது நாளாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் மூன்று மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனை இந்திய விமானப்படையின் எஸ் 400 சுதர்சன் சக்ரா வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு […]

மேலும் படிக்க

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டம்

இந்தியா முழுவதும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டம் 2025ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் […]

மேலும் படிக்க

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவில் ஆட்குறைப்பு.

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ மற்றும் பிற உளவு பிரிவுகளில் ஆட் குறைப்பு மேற்கொள்ளும் திட்டத்தை அதிபர் டிரம்ப் முன்வைத்துள்ளார் என அமெரிக்க பத்திரிகை வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதில், சிஐஏவில் 1,200 பதவிகளை குறைக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆட் […]

மேலும் படிக்க

“ஆப்ரேசன் சிந்தூர்” தொடர்பாக எல்லையில் உள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை.

ஆப்ரேசன் சிந்தூர் எல்லையோர மாநிலங்களைச் சேர்ந்த 10 முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அமித் […]

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர்’: நடவடிக்கைகளை விளக்கிய விங். கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குரேஷி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான […]

மேலும் படிக்க

ஆப்ரேஷன் சிந்தூர்; நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்திய இராணுவம்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்தியா நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், ஆபரேஷன் […]

மேலும் படிக்க

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இயங்கி வரும் பகுதி தனி நகரமாக அங்கீகரிக்கப்பு.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் இயங்கி வரும் பகுதி ‘ஸ்டார்பேஸ்’ என்ற தனி நகரமாக அங்கீகரிக்கப்படவுள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் 212 பேர் ஆதரவாகவும், 6 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். வாக்களித்த பலரும் ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. […]

மேலும் படிக்க

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மே 18ம் தேதி சபரிமலையில் சாமி தரிசனம்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவர் வருகிற மே 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என கூறப்படுகிறது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. […]

மேலும் படிக்க