ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிப்பு; வரும் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்

ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் இருந்து டொனால்டு ட்ரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டார்.கடந்த 2016ம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப்புடன், ரகசிய உறவு இருப்பதாக ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தார். […]

மேலும் படிக்க

ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலி; கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி, களத்தில் தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்த்

ஜஸ்டின் ட்ரூடோ விலகல் எதிரொலியாக கனடா பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டுள்ள நிலையில், அந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த அனிதா ஆனந்தும் உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு, அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான உறவுச் சிக்கலானதால் […]

மேலும் படிக்க

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகனை சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது வடகொரியா

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்னையால் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவது வழக்கம். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த […]

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்; பிப்ரவரி 5ல் தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இடைத்தேர்தல் தேதியை […]

மேலும் படிக்க

பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு, எச்.எம்.பி.வி. வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கையாக, பொதுமக்கள் அனைவரும் பொதுவான இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் குஜராத்தின் பின்னர், தமிழகத்தில் சென்னையில் மற்றும் சேலத்தில் இரண்டு பேருக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் […]

மேலும் படிக்க

2019ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதிவிக்காலம் முடிவடைந்தது; சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு

தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், நடைபெற்ற வார்டு மறு சீரமைப்புப் பணி காரணமாக, அவை தவிர்த்து மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.2019 […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்

தமிழ்நாட்டில் 6.36 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், அதில் 3.11 கோடி ஆண்களும், 3.24 கோடி பெண்களும், 9,120 மூன்றாம் பாலினத்தவர்களும் இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமை செயலகத்தில் […]

மேலும் படிக்க

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல்.

கனடாவின் உள்நாட்டு அரசியல் சிக்கல்களின் காரணமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று தனது பதவி விலகலை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, ஆனால் அதற்கு முன்னதாகவே அவர் தனது […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசு தொகுப்புக்காக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாமில் வாழும் குடும்பங்களுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திவிட்டபடி, ஒவ்வொருவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, […]

மேலும் படிக்க

த.வெ.க தலைவர் விஜய் மற்றும் தமிழக ஆளுநர் R.N. ரவி சந்திப்பு.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவத்தைக் கண்டித்து த.வெ.க தலைவர் விஜய்யும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை விஜய் இன்று(திங்கள்கிழமை) நேரில் சந்தித்தார். […]

மேலும் படிக்க