தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் 60 லட்சம் பக்தர்கள் வருகை; 25 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்திய பக்தர்கள்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.கோவிலின் மற்ற பகுதிகளில் இன்னமும் வேலைகள் நடைபெற்று வந்தாலும், […]

மேலும் படிக்க

ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாட்டிற்கு எதிராக வழக்கு; வழிபாடு தொடரலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

ஞானவாபி மசூதி வளாக தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறையில் இடம்பெற்றிருக்கும் இந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதியை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி தொடர்பான […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி கடலுக்குள் மூழ்கிய துவாரகா நகரத்திற்கு சென்றார்; கடலுக்குள் இறங்கி துவாராதீஷ் கோயிலில் வழிபாடு செய்தார்

பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.25) தனது சொந்த மாநிலமான குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர் மோடி […]

மேலும் படிக்க

ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதிய சுற்றுலா இணையதள முகவரி; தமிழக அரசு அறிமுகம்

ராமேஸ்வரத்தில் உள்ள ஆன்மீக ஸ்தலத்தையும், சுற்றுலா ஸ்தலத்தையும் காணவரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய இணையதளம் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, தேவிபட்டினம், உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி, ஏர்வாடி, தொண்டி […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை கோயிலில் ரத சப்தமி உற்சவம்; பக்தர்களுக்கு மலையப்பானாக காட்சி தந்த வெங்கடாஜலபதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியையொட்டி இன்று ஒரேநாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வருகிறார். முதல் உற்சவமாக அதிகாலையில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ நாட்களில் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அபுதாபி சென்றுள்ளார்; சுவாமி நாராயணன் கோயிலை திறந்து வைக்கிறார்

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் […]

மேலும் படிக்க

தை அமாவாசை 2024; முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளும், தரிசிக்க வேண்டிய முக்கிய ஆன்மீக தளங்களும்

முன்னோர்கள் ஆராதனைக்காக மட்டுமின்றி தை அமாவாசைஅன்று விசேஷமாக தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள் பல உள்ளன. தை அமாவாசையில் தரிசிக்க வேண்டிய ஸ்தலங்கள், சிறப்புகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள பனிரெண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த […]

மேலும் படிக்க

ஞானபாவி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி; வாரனாசி நீதிமன்றம் உத்தரவு

ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துக்களுக்கு அனுமதி வழங்கி வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் கடந்த 1993-ம் ஆண்டு வரை பூஜை நடத்தி வந்தனர். மாநில அரசின் உத்தரவின் பேரில் இந்த பூஜை […]

மேலும் படிக்க

பிப்ரவரி 1 முதல் சென்னை – அயோத்தி தினசரி நேரடி விமான சேவை தொடங்குகிறது; விமான போக்குவரத்துத் துறை தகவல்

பிப்ரவரி 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு தினசரி நேரடி விமான சேவை தொடங்குகிறது. மேலும் மும்பை, பெங்களூரு, அகமதாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் அயோத்தியில் இருந்து நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா […]

மேலும் படிக்க