தமிழகத்தின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை […]

மேலும் படிக்க

பாஸ்டேக் ஆண்டு சந்தா ஆக.15 முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம் தேதி பாஸ்டேக் ஆண்டு சந்தா அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கடந்த 2019-ல் பாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக கடந்த 2021-ம் ஆண்டில் இது கட்டாயமாக்கப்பட்டது. இதன்மூலம் சுங்கச் சாவடிகளில் நீண்ட நேரம் காத்திருப்பது […]

மேலும் படிக்க

இந்திய பொருட்கள் மீதான 25% இறக்குமதி வரி அமெரிக்காவில் இன்று முதல் அமல்.

இன்று முதல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 விழுக்காடு வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக அபராதத் தொகை வசூலிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் அமெரிக்க […]

மேலும் படிக்க

சாலை விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு கட்டணமில்லா சிகிச்சை திட்டம்

இந்தியா முழுவதும் சாலை விபத்துக்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திட்டம் 2025ம் ஆண்டு மே 5ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் […]

மேலும் படிக்க

முன்பதிவு ரயில் டிக்கெட்டை கடைசி 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது புதிய விதி அமல்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், அந்த தொகை திருப்பி வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் aஅறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்திய ரயில்வே, பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முறையில் […]

மேலும் படிக்க

இன்று முதல் ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, வங்கி ஏடிஎம் கார்டு மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான புதிய விதிமுறைகள் வியாழக்கிழமை (மே.1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இலவச பரிவர்த்தனைகளைத் தவிர, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 என்ற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. […]

மேலும் படிக்க

ஃபாஸ்ட் டேக்கில் பிப்ரவரி 17 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ஃபாஸ்ட் டேக் முறையில் வசூலிக்கப்படுகிறது. தற்போது, இந்த முறையில் சில முக்கிய மாற்றங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஃபாஸ்ட் டேக் பரிவர்த்தனைகள் இனி […]

மேலும் படிக்க