இந்தியாவில் வனப் பரப்பளவு 5 ஆண்டுகளில் 18 மடங்கு குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்.

2015 முதல் 2019-ஆம் ஆண்டுக்கு இடையில் இந்தியாவில் ஒவ்வொரு 1 சதுர கிலோமீட்டர் காடுகள் பரப்பளவு அதிகரித்த போதிலும், 18 சதுர கி.மீ காடுகள் குறைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது ஒரு மடங்கு காடுகள் பரப்பு அதிகரித்த நேரத்தில், 18 […]

மேலும் படிக்க

வட இந்தியர்களுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு உரிமை: சீமான் எதிர்ப்பு.

தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நிறைவு பெற்ற நிலையில், வடமாநிலத்திலிருந்து வெளியேறியுள்ள, 36 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம், அவர்கள் வேலைக்காகக் குடியேறியுள்ள மாநிலங்களிலேயே, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது. […]

மேலும் படிக்க

ஏஐ மூலம் மாற்றப்பட்ட ‘ராஞ்சனா’ க்ளைமாக்ஸ் குறித்து தனுஷ் கண்டனம்.

’ராஞ்சனா’ படத்தின் க்ளைமாக்ஸ் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றப்பட்டதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் நடிகர் தனுஷ். […]

மேலும் படிக்க

முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகின. இதைத் தொடர்ந்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட […]

மேலும் படிக்க

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிக்கை.

இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான போரை நிறுத்தியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து […]

மேலும் படிக்க

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததுள்ளதாக அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 667 புலிகள் இறந்ததாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. இயற்கை காரணங்களால் மற்றும் வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் உயிரிழந்ததாக மத்திய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகமாக மகாராஷ்டிராவில் 111 புலிகள் […]

மேலும் படிக்க

மகளிர் செஸ் உலக கோப்பை போட்டியில் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.

மகளிர் செஸ் உலக கோப்பை போட்டியில் திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் செஸ் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை திவ்யா படைத்துள்ளார். வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. 3-வது ‘பிடே’ பெண்கள் […]

மேலும் படிக்க

2 நாட்கள் அரசு பயணமாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருகை.

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தரவுள்ளார்.தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை திறந்து வைத்து, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். மாலத்தீவில் இருந்து தனி […]

மேலும் படிக்க