ஏஐ சிப் மற்றும் அரிய உலோக ஏற்றுமதி தொடர்பாக அமெரிக்கா – சீனா ஒப்பந்தம்

சீனாவுக்கு ஏஐ சிப் ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு அரிய உலோக ஏற்றுமதி தொடர்பாக புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: “அமெரிக்கவிற்கு அனைத்து முக்கிய பிரச்சனைகளிலும் சீன அதிபர் ஸி ஜின் பிங்குடன் தற்போது சிறந்த புரிதல் […]

மேலும் படிக்க

5 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவுக்கு அக்.26ல் நேரடி விமான சேவை.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. மேலும், இந்த சேவைகள் நிறுத்தப்பட்டதற்கு கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினை முக்கிய காரணமாக இருந்தது. சீனாவின் குவாங்சோவுக்கு வரும் 26-ந்தேதி முதல் விமான […]

மேலும் படிக்க

உலகிலேயே மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சற்று சவாலான செயல் தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் உலகளவில் முன்னணியில் உள்ளது சீனா. சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள குய்ஷோ மாகாணத்தில் ‘ஹுவாஜியாங் l கிராண்டு கேன்யன்’ என்ற பெயரில் உலகின் மிக உயரமான […]

மேலும் படிக்க

மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க விரிவான மருத்துவ ஆய்வுகள் நடத்தும் ரஷ்யா, சீனா .

மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டித்து கொண்டு செல்வது குறித்த ஆய்வுகள் ரஷ்யாவில் வேகம் பெற்று வருகின்றன. எத்தனை வயதானாலும் இளமையை அப்படியே தக்க வைத்து கொள்ளவும், இயன்றவரை மரணத்தை தள்ளிப்போடவும் ரஷ்யாவில் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் 50 […]

மேலும் படிக்க

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தியான்ஜின் […]

மேலும் படிக்க

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை மேலும் 90 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து சீனா அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. சீனாவை விட்டுவிட்டு இந்தியா மீது மட்டும் டிரம்ப் வரி விதிப்பது […]

மேலும் படிக்க

சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு.

ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும், கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா – சீனா […]

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்தில் உள்ள விண்கல் ஆய்வுக்காக சீனா விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது.

செவ்வாய் கிரகத்துக்கு அருகிலுள்ள ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்துக் கொண்டுவருவதற்கான விண்கலத்தை சீனா வியாழக்கிழமை அன்று விண்ணில் செலுத்தியது.இது குறித்து அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான சிஎன்எஸ்ஏ தெரிவித்துள்ளதாவது:செவ்வாய் கிரகத்துக்கு அருகே உள்ள 2016ஹெச்ஓ3 என்ற விண்கல்லில் ஆய்வு மேற்கொள்வதற்காகவும், […]

மேலும் படிக்க