அமெரிக்காவுக்கு பதிலடி: ரஷ்யா அணு ஆயுத சோதனை புதின் எச்சரிக்கை!

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக, ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் என எச்சரித்துள்ளார். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, அணுசக்தியில் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றதாக புடின் அறிவித்தார். இந்த ஏவுகணை பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை ‘புரேவெஸ்ட்னிக்’ சோதனை வெற்றி.

அணு சக்தியால் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ என்ற ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணையை எந்தவொரு வான் பாதுகாப்பு முறைமைகளாலும் நடுவானில் தடுத்து அழிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.‘9எம்730 புரேவெஸ்ட்னிக்’ எனப்படும் இந்த அணு சக்தி இயக்க ஏவுகணையை […]

மேலும் படிக்க

மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க விரிவான மருத்துவ ஆய்வுகள் நடத்தும் ரஷ்யா, சீனா .

மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டித்து கொண்டு செல்வது குறித்த ஆய்வுகள் ரஷ்யாவில் வேகம் பெற்று வருகின்றன. எத்தனை வயதானாலும் இளமையை அப்படியே தக்க வைத்து கொள்ளவும், இயன்றவரை மரணத்தை தள்ளிப்போடவும் ரஷ்யாவில் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் 50 […]

மேலும் படிக்க

இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா நிபந்தனை.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் மட்டுமே இந்தியாவிடம் வர்த்தக பிரச்சனைகள் தீர்க்கப்படும் என அமெரிக்க தெரிவித்துள்ளதால் பேச்சுவார்த்தை தொடர்வதில் பெரும் குழப்பம் நிலவியது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்கொலைத்தால் மட்டுமே அந்நாட்டின் அதிபர் புத்தின் […]

மேலும் படிக்க

உக்ரைனில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்.

உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அமைதி முயற்சிகள் எந்தவொரு பலனும் தரவில்லை. இந்நிலையில், கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நேற்று முன்தினம் நடத்தியுள்ளது. சுமார் 800 டிரோன்கள் மூலம் அடுக்குமாடி கட்டிடங்கள் […]

மேலும் படிக்க

ரஷ்யா உருவாக்கிய புதிய புற்றுநோய் தடுப்பூசி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அறிவித்துள்ளது. mRNA அடிப்படையிலான இந்த தடுப்பூசி அனைத்துவித பரிசோதனைகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட RNA-க்கு ஏற்ப தடுப்பூசி […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியுடன் காரில் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்.

சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார். இந்த மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு 3 முக்கிய நிபந்தனைகள் விடுத்த புதின்.

மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைனுக்கு 3 முக்கிய நிபந்தனைகளை ரஷ்யா அதிபர் புதினுக்கு வழங்கியிருப்பது சர்வதேச அரசியல் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 1300 நாட்களாக தொடரும் ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது.

ரஷ்யாவின் கம்சத்கா தீபகற்பத்தில் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.7 என பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா, ஜப்பான், அலாஸ்கா, ஹவாய் பகுதிகளை சுனாமி தாக்கியது. தொடர்ந்து சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், ஹவாய், சிலி, […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் இருந்து 50 பயணிகளுடன் சென்ற An-24 விமானம் விபத்துக்குள்ளாகியது.

சீனாவின் கிழக்கு அமுர் பகுதியிலிருந்து 50 பேருடன் பயணித்த An-24 விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமுர் பகுதியில் கிட்டத்தட்ட 50 பேருடன் பயணித்த An-24 விமானத்துடனான தொடர்பை இழந்ததாக ரஷ்ய […]

மேலும் படிக்க