உக்ரைனில் உள்ள முக்கிய அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்.

அரசியல் உலகம் செய்திகள் போர் ரஷ்யா

உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அமைதி முயற்சிகள் எந்தவொரு பலனும் தரவில்லை. இந்நிலையில், கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நேற்று முன்தினம் நடத்தியுள்ளது. சுமார் 800 டிரோன்கள் மூலம் அடுக்குமாடி கட்டிடங்கள் தாக்கப்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.மேலும், முக்கயி அரசு அலுவலக கட்டிடங்கள் இந்த தாக்குதலில் சேதமடைந்துள்ளன. ஒரு நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட மிக பழமைவாய்ந்த அரசு கட்டிடத்தை ரஷ்யா தாக்கியது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *