பிரதமர் மோடியுடன் காரில் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்.

FETNA 38 வட அமெரிக்க தமிழ் பேரவை அரசியல் இந்தியா உலகம் ரஷ்யா

சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார். இந்த மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா – ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்டம் நடைபெறும் அரங்குக்கு சென்றனர். இந்த நிலையில் சீனாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காருக்குள் மோடியுடன் பேசியது என்ன என்பது குறித்த கேள்வி புதினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதில் ரகசியம் எதுவும் இல்லை. நாங்கள் அலாஸ்காவில் என்ன பேசினோம் என்பதை அவரிடம் (மோடியிடம்) கூறினேன்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *