ரஷ்யா உருவாக்கிய புதிய புற்றுநோய் தடுப்பூசி தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அரசியல் ஆரோக்கியம் இயற்க்கை உலகம் கண்டுபிடிப்பு சிறப்பு மருத்துவம் ரஷ்யா

ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அறிவித்துள்ளது. mRNA அடிப்படையிலான இந்த தடுப்பூசி அனைத்துவித பரிசோதனைகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட RNA-க்கு ஏற்ப தடுப்பூசி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *