உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 4 பேருக்கு ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதுகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் மத்திய அரசின் கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை […]

மேலும் படிக்க

சர்வதேச திரைப்பட விழா விருது: சிறந்த நடிகராக விஜய் சேதுபதி மற்றும் நடிகை சாய் பல்லவி தேர்வு.

2024 ஆம் ஆண்டின் சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 12 முதல் 19 வரை நடைபெற்றது. தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் இந்த விழாவை நடத்தி, 180 படங்களை திரையிடப்பட்டது.விழாவின் இறுதியில், சிறந்த படம், இயக்குநர், […]

மேலும் படிக்க

துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ள துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், 1,300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோயிலின் தொன்மையை பாதுகாக்கும் விதமாக, அதை புதுப்பித்து குடமுழுக்கு நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதற்காக 2024 ஆம் ஆண்டுக்கான சிறப்பு விருதினை வழங்கி […]

மேலும் படிக்க

மம்தா பானர்ஜிக்கு இலக்கிய விருது – கொல்கத்தா இலக்கியவாதி கொதிப்பு

மேற்கு வங்கத்தில் வங்காள இலக்கிய துறையில் சிறப்பான பங்களிப்பை அளிப்பவர்களுக்கு, பஷ்சிம்பங்க வங்காள அகாடமி வருடா வருடம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதை மேற்கு வங்க கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அந்த இயக்கம் […]

மேலும் படிக்க