4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை முதல் போட்டியில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பனில் இந்திய கிரிக்கெட் அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில், 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் முதல் டி20 ஆட்டம் நேற்று நடைபெற்றது, இதில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் […]

மேலும் படிக்க

இந்த சேவையை விட மேலான உணர்வு எதுவும் இல்லை!” – ஓய்வுபெறும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.அப்போது அவர் கூறுகையில், தேவைப்படும் மக்களுக்கும், அறிந்திராத அல்லது சந்திக்காதவர்களுக்கும் சேவை செய்வது என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் அனுபவமாகும் எனக் கூறினார். சந்திரசூட்டின் பதவிக்காலம் வரும் […]

மேலும் படிக்க

ரஷ்ய அதிபர் புதின் வேகமான வளர்ச்சி மற்றும் வளமான எதிர்காலத்தை கொண்ட இந்தியாவிற்கு வல்லரசு அங்கீகாரம் கொடுக்க வலியுறுத்தியுள்ளார்

இந்தியாவை ஒரு வல்லரசு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற வேண்டும் என்பதற்கான அனைத்து தகுதிகளும் இந்தியாவுக்கு உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.2004-ம் ஆண்டு தொடங்கிய வால்டாய் […]

மேலும் படிக்க

நரேந்திர மோடியின் அற்புதமான ஆளுமை உலகின் கவனத்தை ஈர்க்கிறது டொனால்ட் ட்ரம்ப் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் அற்புதமான மனிதர். ஒட்டுமொத்த உலகமும் அவரை விரும்புகிறது’’ என்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது, இதில் குடியரசு கட்சி […]

மேலும் படிக்க

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் புதிய சூப்பர் ஆப் எனும் செயலி இந்தியன் ரயில்வே மூலம் விரைவில் அறிமுகமாகிறது.

தற்போது, பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இந்த இணையதளத்தை 85 சதவீதம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள்.மேலும், சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் ரயில்வே […]

மேலும் படிக்க

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை இழந்துள்ளது

இந்திய அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளது. நியூஸிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன்பு, இந்திய அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்தது. ஆனால், அந்த தொடரில் 0-3 என்ற கணக்கில் முழுமையாக தோல்வியடைந்ததால், இந்திய அணி […]

மேலும் படிக்க

இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு எதிராக எந்த விதியையும் மீறவில்லை என மத்திய அரசு பதில் அளித்துள்ளது

ரஷ்ய ராணுவத்திற்கு உதவிய தொழில்நுட்பங்களை வழங்கியதாகக் கூறி 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி கிரேக்க பிரதமர் கியிரியகோஸ் மிட்சோடாகிஸ் உடன் தொலைபேசியில் இருதரப்பு உறவுகள் பற்றி உரையாடல் நடைபெற்றது

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கியமான உரையாடலை மேற்கொண்டார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது: கிரீஸ் பிரதமருடன் வெள்ளிக்கிழமை நான் ஆக்கப்பூர்வமான உரையாடலை நடத்தினேன். இந்தியா மற்றும் […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் புதிய திட்டம் வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஆய்வு லடாக்கில் துவக்கம்

விண்வெளி மற்றும் வேற்று கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே நகரில் புதிய சோதனைகளை இஸ்ரோ ஆரம்பித்துள்ளது. இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இந்தியா […]

மேலும் படிக்க

ஹாங்காங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஹாங்காங்கில் அமைந்துள்ள டீ ஹவுஸ் திரையரங்கில் நடைபெற்ற இந்திய கலாசார கலைவிழா, பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவங்களை வழங்கி வெகுவாக கவர்துள்ளது. போர்கீத் பாடலின் மென்மையான இசை, அசாமின் சத்ரிய நடனத்தின் அழகான அசைவுகள் மற்றும் கேரளாவின் மோகினியாட்டம் ஆகியவை அனைவரையும் கவர்ந்தன. […]

மேலும் படிக்க