8 மாதங்கள் விண்வெளியில் பயணித்த 4 நாசா வீரர்கள் பூமிக்கு திரும்பினர்
நாசா, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில் 4 விண்வெளி வீரர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ டொமினிக், மைக்கேல் பாரட், ஜீனெட் எப்ஸ் மற்றும் ரஷியாவைச் சேர்ந்த […]
மேலும் படிக்க
