கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறப்பு; பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது குறித்து தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். அதன்படி 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள் வழங்குவது […]

மேலும் படிக்க

பொதுத் தேர்வில் 100% பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா; தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, அவை பெருமையின் அடையாளம் […]

மேலும் படிக்க

சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; திருவனந்தபுரம் மண்டலம் 99.1% தேர்ச்சியும் நாட்டிலேயே முதலிடம்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச்சில் நடந்தது. நாடு முழுவதும் 38 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று மே 13ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் விநியோகம்; ஒரு வாரத்தில் ஒரு லட்த்திற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் பதிவு

கடந்த 6ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவில் இதுவரை 1,00,699 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 56,044 மாணவர்கள் கலந்தாய்வு கட்டணத்தை செலுத்தியும், 27,755 மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பதை பூர்த்தி செய்துள்ளனர். தமிழகத்தில் இந்த ஆண்டு […]

மேலும் படிக்க

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து; விரைவில் நேரில் சந்திப்போம் என செய்தி

சமீபத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருந்த நிலையில், இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாடு, புதுச்சேரியில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு; ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.56

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்; விண்ணப்பங்கள் நாளை முதல்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் காலை 9:30 மணிக்கு வெளியாக உள்ளது. அதேபோல சிபிஎஸ்சி மாணவர்களுக்கு வருகிற 12-ஆம் தேதி […]

மேலும் படிக்க

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவு; ஜூன் 14ல் ரிசல்ட்

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவு பெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 […]

மேலும் படிக்க

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது; 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்

2024ஆம் ஆண்டிற்கான இளங்கலை நீட் தேர்வானது, நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நிலையில் சுமார் 23.8 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் மே 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது.மதியம் 2 மணிக்கு தேர்வு […]

மேலும் படிக்க

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகும்; தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. Hபிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு […]

மேலும் படிக்க