இணையத்தில் புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மின் கைது; திருவனந்தபுரம் திரையரங்கில் பிடிபட்டார்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

இணையத்தில் புதிய திரைப்படங்களை சட்டவிரோதமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் பதிவேற்றர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையத்தில் சட்டவிரோதமாக படங்களை வெளியிடும் முக்கிய தளமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் உள்ளது. புதிய படங்கள் வந்தால் அந்த தளத்தில் முறைக்கேடாக அன்றைய தினமே படங்கள் வெளியிடப்படுகின்றன.
இந்த இணையதளத்தின் உரிமையாளர் பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ராயன் படத்தை திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தபோது மதுரையை சேர்ந்த ஜெப் ஸ்டீபன் ராஜ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *